37 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில்

img

தமிழகத்துக்கு நீட் தேர்வில் முற்றாக விலக்கு கோரி 37 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு முற்றாக விலக்களிக்க வேண்டும் என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த 37 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் ஒன்றாக குரல் கொடுப்போம்